Pages

Tuesday, February 26, 2013

+2 படித்தவர்களுக்கு இந்திய விமான படையில் வேலை வாய்ப்பு: 02 March 2013 இடம் : VOORHEES COLLEGE, VELLORE (TAMIL NADU)

விமான படையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளைச் சார்ந்த திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து குரூப் எக்ஸ் வகையைச் சார்ந்த டெக்னிகல் பிரிவிலான ஏர்மேன் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


 தேவைகள்: 

இந்திய விமானப் படையின் ஏர்மேன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.01.1992க்குப் பின்னரும் 31.03.1996க்கு முன்பும் பிறந்தவராக இருக்க வேண்டும். ப்ளஸ்டூ அளவிலான படிப்பில் இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலத்தைப் படித்திருப்பதோடு குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் கல்லூரி வழியாக மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை மெக்கானிகல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். மேற்கண்ட கல்வித் தகுதிகளுடன் சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டாயம் தேவைப்படும். உயரம் குறைந்த பட்சம் 152.5 செ.மி.,யும் இதற்கு நிகரான எடையும் இருக்க வேண்டும்.

மார்பு குறைந்த பட்சம் 5 செ.மி., விரிவடையும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க முடியும். ஏனைய விபரங்கள்: இந்திய விமானப் படையின் டெக்னிகல் காலி இடமான ஏர்மேன் பதவிக்கு எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

இவை வரும் மார்ச் 2, 3, 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்தப் பதவிக்கு இந்தத் தேதிகளில் நடைபெறும் ரெக்ரூட்மென்ட் ராலிக்கு பதிவு செய்து கொள்வதும், தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் பொருட்களுடன் செல்வதும் முக்கியம் என்பதால் பின்வரும் இணையதளத்திலிருந்து முழுமையான விபரங்களை அறியவும். விபரங்களைப் பின்வரும் முகவரியைத் தொடர்பு கொண்டும் அறியலாம்.

முகவரி: 

Commanding Officer, 
8 Airmen Selection Centre, Air Force Station, Tambaram, 
Chennai - 600 046 

இணையதள முகவரி:



Saturday, September 29, 2012

யூசுப் பதான் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி

பெங்களூரு: பெங்களூருவில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இயற்கை மழையில், சிக்சர் மழை பொழிந்த யூசுப் பதான், அதிரடியாக சதம் அடித்து அசத்தினார். நியூசிலாந்து அணியின் பவுலர்கள் படுமோசமாக சொதப்ப, மீண்டும் பரிதாப தோல்வியடைந்தது.


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. நான்காவது போட்டி பெங்களூருவில் நேற்று நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் காம்பிர் பீல்டிங் தேர்வு செய்தார்.

அதிரடி துவக்கம்:

நியூசிலாந்து அணிக்கு பிரண்டன் மெக்கலம், கப்டில் இருவரும் இணைந்து அதிரடி துவக்கம் தந்தனர். ஆஷிஸ் நெஹ்ராவில் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த கப்டில் (30), அடுத்த பந்தில் யுவராஜின் "சூப்பர்' கேட்ச்சில் வெளியேறினார். ஹவ் (4) ஏமாற்றினார்.

மெக்கலம் எழுச்சி:

கடந்த போட்டியில் ஏமாற்றிய மெக்கலம், இம்முறை அதிரடியாக ரன்கள் சேர்த்தார். இவர், ஆஷிஸ் நெஹ்ரா, அஷ்வின் பந்துகளை அடித்து நொறுக்க, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இவர், 42 ரன்கள் (8 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த நிலையில், அஷ்வின் சுழலில் வீழ்ந்தார்.

பிராங்க்ளின் அபாரம்:சற்று தாக்குப் பிடித்த ஸ்டைரிஸ் (46), இவருக்கு "கம்பெனி' கொடுத்த ரோஸ் டெய்லர் (44) இருவரும் அரைசத வாய்ப்பை இழந்தனர். பின் வந்த பிராங்க்ளின், அதிரடியில் மிரட்டினார். யூசுப் பதான், அஷ்வின் பந்துகளில் தலா இரண்டு பவுண்டரி விளாசிய இவர், சர்வதேச அரங்கில் தனது இரண்டாவது அரைசதம் கடந்தார். கைல் மில்ஸ் (1), நிலைக்கவில்லை.

கடின இலக்கு:

ஆஷிஸ் நெஹ்ராவின் கடைசி ஓவரில் பிராங்க்ளின், அடுத்தடுத்து 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 22 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்தது. பிராங்க்ளின் 98 (69 பந்து, 3 சிக்சர், 12 பவுண்டரி), நாதன் மெக்கலம் 13 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

துவக்கம் சரிவு:

கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் காம்பிருடன் இணைந்து இம்முறை பார்த்திவ் படேல் துவக்கம் தந்தார். முதலில் மெதுவாக துவக்கிய பார்த்திவ் படேல், மில்ஸ் மற்றும் சவுத்தி ஓவரில் தலா இரண்டு பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் மெக்கே ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசிய காம்பிர் (27), அவரது வேகத்திலேயே வீழ்ந்தார். இதே ஓவரின் கடைசி பந்தில் விராத் கோஹ்லியும், "டக்' அவுட்டானார்.

பார்த்திவ் "50':

அடுத்து பார்த்திவ் படேலுடன், யுவராஜ் சிங் இணைந்தார். தொடர்ந்து அசத்திய பார்த்திவ் படேல், சர்வதேச அரங்கில் முதல் அரைசதம் கடந்தார். ஸ்டைரிஸ் பந்தில் சிக்சர் அடித்த யுவராஜ் (20) நீடிக்கவில்லை. நம்பிக்கை தந்த பார்த்திவ் படேலும் (53) பெவிலியன் திரும்பினார்.

மழை தடை:

பின் ரோகித் சர்மா, யூசுப் பதான் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் அவ்வப்போது பவுண்டரி, சிக்சர்கள் விளாச, லேசான நம்பிக்கை ஏற்பட்டது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா (44) அவுட்டானார். இந்திய அணி 36 ஓவரில் 203 ரன்கள் எடுத்திருந்த போது, மழையால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

யூசுப் சதம்:

பின் மீண்டும் போட்டி துவங்கியதும் யூசுப் பதான் அதிரடியில் அசத்தினார். வெட்டோரி உட்பட யாரையும் இவர் விட்டு வைக்கவில்லை. மில்ஸ் ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 21 ரன்கள் விளாசிய இவர், மெக்கே பந்தில் இமாலய சிக்சர் அடித்து, சர்வதேச அரங்கில் முதல் சதம் (79 பந்து) கடந்தார்.

தொடர்ந்து மிரட்டிய இவருக்கு, சவுரப் திவாரி நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். நாதன் மெக்கலம் பந்து வீச்சில் திவாரி ஒரு சூப்பர் சிக்சர் அடிக்க, இந்திய அணி 48.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்து, அசத்தல் வெற்றி பெற்றது. 96 பந்தில் 7 சிக்சர், 7 பவுண்டரி உட்பட 123 ரன்கள் எடுத்த யூசுப் பதான், சவுரப் திவாரி (37) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை யூசுப் பதான் தட்டிச் சென்றார்.

Real Football (2013) Original Mobile Game (For All Mobiles)

Wednesday, December 15, 2010

மன்மதன் அம்பு மு‌ன்னோ‌ட்ட‌ம்

கமல், கே.எஸ்.ரவிக்குமார் இணைந்து பணிபு‌ரிந்திருக்கும் ஐந்தாவது படம், மன்மதன் அம்பு. ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயா‌ரித்துள்ளார்.


மதன கோபாலுக்கு அம்புஜம் என்பவர் மீது காதல். சில காரணங்களால் இருவரும் பி‌ரிகிறார்கள். நாட்கள் கடந்தாலும் மதன கோபாலுக்கு அம்புஜம் மீதான காதல் குறையவில்லை. அவளை‌த் தேடி கண்டுபிடிக்க நினைக்கிறார். மேலும் அம்புஜம் இப்போதும் தன்னை காதலிக்கிறாளா என்பது தெ‌ரிய வேண்டும்.

இதற்காக முன்னாள் கமேண்டோ வீரரும் இந்நாள் தனியார் துப்பறிவாளருமான ஆர்.மன்னா‌ரின் உதவியை நாடுகிறார் மதன கோபால். மன்னாரும் தற்போது நடிகையாக இருக்கும் அம்புஜத்தை கண்டுபிடிக்கிறார். சொகுசு கப்பலில் நடக்கும் இந்த சந்திப்பில் மன்னார் இன்னொரு பெண்ணை காதலிக்க, அது தான் தான் என்று அம்புஜம் தவறாக நினைக்க... இனிமையான குழப்பமும், நகைச்சுவையும் சுற்றியடிக்க, இறுதியில் சுபம்.

வில் ஸ்மித்தின் ஹிட்ச், 1998ல் வெளிவந்த தேர் இஸ் சம்திங் அபௌட் மே‌ரி ஆகிய படங்களின் தாக்கத்தில் மன்மதன் அம்பு கதையை கிரேஸி மோகனுடன் இணைந்து உருவாக்கியுள்ளார் கமல். மன்னார் (கமல்), மதன கோபால் (மாதவன்), அம்புஜம் (த்‌ரிஷா) ஆகியோரைப் பற்றிய கதை என்பதால் படத்தின் பெயர் மன் மதன் அம்பு.

கே.எஸ்.ரவிக்குமார் படத்தை இயக்கியுள்ளார் பார்சிலோனா உள்ளிட்ட வெளிநாடுகளில் படத்தை எடுத்துள்ளனர். பெரும் பகுதி காட்சிகள் சொகுசு கப்பலில் படமாக்கப்பட்டுள்ளது. கமல், மாதவன், த்‌ரிஷாவுடன் சங்கீதா, ரமேஷ் அரவிந்த், உஷா உதுப், ஓவியா ஆகியோரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றம் நடிகர் சூர்யா.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். யு சான்றிதழ் பெற்றிருக்கும் இப்படம் வரும் 23 திரைக்கு வருகிறது.

Wednesday, December 8, 2010

காவலன் [2010] MP3 Songs 320Kbps [With CD Covers]

Banner: Ekaveera Creations


Cast: Vijay, Asin Thottumkal & Vadivelu

Direction: Siddique

Production: Romesh Babu

Music: Vidyasagar

Lyricis: Pa. Vijay, Yugabharathy, Vivega & Kabilan
 

 


 
 
 
 
 
 
 

1). Pattamboochi - Click Here To Download
Singers : K.K.& Rita 
Lyricis : Kabilan
 
2).  Sada Sada - Click Here To Download
 Singers : Karthik 
Lyricis : Yugabharathi

3). Step Step - Click Here To Download
 Singers : Benny Dayal & Megha  
Lyricis : Viveka

4). Vinnai Kappan - Click Here To Download
Singers : Tipu & Swetha 
Lyricis : Pa.Vijay

 Singers : Karthik & Suchitra
 Lyricis : Yugabharathi
 
 
 
 Kaavalan [2010] MP3 Songs 320Kbps [With CD Covers] - Click Here To Download



 Kaavalan [2010] MP3 Songs 320Kbps [With CD Covers] - Click Here To Download
 
 
 Kaavalan [2010] MP3 Songs 320Kbps [With CD Covers] - Click Here To Download
 
 
  Kaavalan [2010] MP3 Songs 320Kbps [With CD Covers] - Click Here To Download

Monday, November 22, 2010

மன்மதன் அம்பு [2010 ] ACDrip~VBR~320kpbs~CD-Cover

Banner: Red Giant Movies


Cast: Kamal Haasan, R. Madhavan, Trisha Krishnan, Ramesh Arvind & Sangeetha

Direction: K. S. Ravikumar

Production: Udhayanidhi Stalin

Music: Devi Sri Prasad

Lyricis: Kamal Haasan & Viveka


01. Dhagudu Dhattham ... - Download
Singers : Kamal Haasan
Lyricis : Kamal Haasan

02. Who's The Hero... -  Download
Singers : Andrea Jeremiah
Lyricis : Kamal Haasan

03. Neela Vaanam... - Download
Singers : Kamal Haasan & Priya Hemesh
Lyricis : Kamal Haasan

04. Oyyale....- Download
Singers : Mukesh Suchitra & Karthik Kumar
Lyricis : Viveka

05. Kamal Kavidhai... - Download
Singers : Kamal Haasan & Trisha
Lyricis : Kamal Haasan
06. Theme Of Mma... - Download
Singers : Music
Lyricis : Music

07. Manmadan Ambu... - Download
Singers : DSP
Lyricis : Kamal Haasan 



மன்மதன் அம்பு [2010 ] - Click Here To Download



 மன்மதன் அம்பு [2010 ] - Click Here To Download

Saturday, November 20, 2010

Eesan (2010) Mp3 Songs [ACD-VBR][320 Kbps]




Movie - Eesan

Cast - Samudrakani, Vaibhav, A.L.Alagpappan, Abhinaya, Aparna

Year - 2010

Music Director - James Vasanthan

Banner - Company Productions

Label - Think Music

                                                                                  

01. Meyyana Inbam …Singers : Sukhwinder Singh, Benny Dayal & Sunandan - Download
Lyricis : Na.Muthukumar

02. Jilla Vittu…Singers : Thanjai Selvi  - Download
Lyricis : Mohan rajan

03. Get Ready…Singers : Benny Dayal & Gerard Thompson - Download
Lyricis : Na.Muthkumar

04. Kannil Anbai….Singers : Padmanaban - Download
Lyricis : Na.Muthkumar

05. Sugavasi…Singers : K.S.Chitra & Malgudi Subha - Download
Lyricis : Yugabharathi



Eesan (2010) Mp3 Songs [ACD-VBR][320 Kbps]   - Click Here To Download



Eesan (2010) Mp3 Songs [ACD-VBR][320 Kbps]   - Click Here To Download