Pages

Saturday, July 31, 2010

எந்திரன் [2010 ] MP3 பாடல்கள் 320kbps

Movie Name : எந்திரன்

Producer : SUN PICTURES கலாநிதி  மாறன்



Cast : Rajinikanth, Aishwarya Rai, Danny Denzongpa…

Music Director : AR Rahman

Director : S Shankar

Lyrics: வைரமுத்து (1,2,4),,  கர்ர்கி(3,7) & பா. விஜய்  (6)








1) Puthiya Manidha (Lyrics: Vairamuthu)  - தரவிறக்கம் செய்ய
Singers: S. P. Balasubramaniam, A. R. Rahman, Khatija Rahman

2) Kadal Anukkal (Lyrics: Vairamuthu) - தரவிறக்கம் செய்ய
Singers: Vijay Prakash, Shreya Ghoshal

3) Irumbile Oru Idhaiyam (Lyrics: Madhan Karky) - தரவிறக்கம் செய்ய
Singers: A. R. Rahman, Kash’n’Krissy
English lyrics: Kash’n’Krissy

Singers: Pradeep Vijay, Pravin Mani, Yogi B
Additional Arrangements and Programming: Pravin Mani

5) Arima Arima (Lyrics: Vairamuthu) - தரவிறக்கம் செய்ய
Singers: Hariharan, Sadhana Sargam
Additional Vocals: Benny Dayal, Naresh Iyer

6) Kilimanjaro (Lyrics: P. Vijay) - தரவிறக்கம் செய்ய
Singers: Javed Ali, Chinmayi
Additional Vocal Arrangements: Clinton Cerejo

7) Boom Boom Robo Da (Lyrics: Madhan Karky) - தரவிறக்கம் செய்ய
Singers: Yogi B, Keerthi Sagathia, Swetha Mohan, Tanvi Shah



எந்திரன்  [2010 ] MP3 பாடல்கள் 320kbps Server I  - தரவிறக்கம் செய்ய 
 
எந்திரன்  [2010 ] MP3 பாடல்கள் 320kbps Server II  - தரவிறக்கம் செய்ய 


எந்திரன்  [2010 ] MP3 பாடல்கள் 320kbps  - தரவிறக்கம் செய்ய


எந்திரன்  [2010 ] MP3 பாடல்கள் 320kbps Server I - தரவிறக்கம் செய்ய

எந்திரன்  [2010 ] MP3 பாடல்கள் 320kbps Server II - தரவிறக்கம் செய்ய


எந்திரன் [2010 ] MP3 பாடல்கள் 320kbps Server I- தரவிறக்கம் செய்ய 

எந்திரன் [2010 ] MP3 பாடல்கள் 320kbps Server II - தரவிறக்கம் செய்ய 

எந்திரன் [2010 ] MP3 பாடல்கள் 320kbps Server III- தரவிறக்கம் செய்ய


முத்தரப்பு தொடருக்கான இந்தியா அணி: சச்சின் , ஹர்பஜன் மற்றும் கம்பீர்க்கு ஓய்வு

டெல்லி: இந்தியா , இலங்கை , நியூசிலாந்து இடையிலான முத்தரப்புத் தொடரில் சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், கெளதம் கம்பீருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. அஷவின், செளரப் திவாரி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இலங்கையுடனான டெஸ்ட் தொடரை முடித்த பின்னர் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இதில் 3வது அணியாக நியூசிலாந்து கலந்து கொள்கிறது.

இந்த தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இளம் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஷ்வின் மற்றும் செளரப் திவாரிஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேபோல ஆஸ்திரேலியாவில் நடைபெறும் எமர்ஜிங் பிளேயர்ஸ் தொடரில் அஷ்வின், திவாரிக்குப் பதில் அசோக் தின்டா மற்றும் மனீஷ் பான்டே ஆகியோர் விளையாடுவார்கள்.

முத்தரப்பு தொடருக்கான இந்தியா அணி:

டோனி (கேப்டன்) , வீரேந்திர ஷேவாக் (துணை கேப்டன்) , விராத்கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக் , ஆர்.அஷ்வின், பிரவீன் குமார், இஷாந்த் சர்மா, அபிமன்யூ மிதுன், ஆசிஷ் நேஹ்ரா, பிரக்யான் ஓஜா, செளரப் திவாரி.

எந்திரன் [2010 ] ஆடியோ பாடல்கள் ACDRip 320kbps [HQ]

 MOVIE : எந்திரன்


PRODUCTION : SUN PICTURES கலாநிதி  மாறன்



 இயக்கம் : ஷங்கர்

பாடல்கள் : வைரமுத்து,  கர்ர்கி & பா. விஜய்  




1) Puthiya Manidha (Lyrics: Vairamuthu) - தரவிறக்கம் செய்ய
Singers: S. P. Balasubramaniam, A. R. Rahman, Khatija Rahman


2) Kadal Anukkal (Lyrics: Vairamuthu) -தரவிறக்கம் செய்ய
Singers: Vijay Prakash, Shreya Ghoshal

3) Irumbile Oru Idhaiyam (Lyrics: Madhan Karky) - தரவிறக்கம் செய்ய
Singers: A. R. Rahman, Kash’n'Krissy
English lyrics: Kash’n'Krissy


Singers: Pradeep Vijay, Pravin Mani, Yogi B
Additional Arrangements and Programming: Pravin Mani


5) Arima Arima (Lyrics: Vairamuthu) - தரவிறக்கம் செய்ய
Singers: Hariharan, Sadhana Sargam
Additional Vocals: Benny Dayal, Naresh Iyer

6) Kilimanjaro (Lyrics: P. Vijay) - தரவிறக்கம் செய்ய
Singers: Javed Ali, Chinmayi
Additional Vocal Arrangements: Clinton Cerejo


7) Boom Boom Robo Da (Lyrics: Madhan Karky) - தரவிறக்கம் செய்ய
Singers: Yogi B, Keerthi Sagathia, Swetha Mohan, Tanvi Shah





எந்திரன்  [2010 ] MP3 பாடல்கள் 320kbps  - தரவிறக்கம் செய்ய


எந்திரன்  [2010 ] MP3 பாடல்கள் 320kbps  - தரவிறக்கம் செய்ய


எந்திரன் [2010 ] MP3 பாடல்கள் 320kbps - தரவிறக்கம் செய்ய

Friday, July 30, 2010

எந்திரன் பட இசை வெளியீட்டு விழா : ரஜினிகாந்த் மலேசியா சென்றார்

எந்திரன் பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக தனது குடும்பத்துடன் ரஜினிகாந்த்  மலேசியாவுக்குக் கிளம்பிப் போயுள்ளார்.


எந்திரன் பட ஆடியோ வெளியீடு நாளை மலேசியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்காக வரலாறு காணாத அளவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளனராம். ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் ஐஸ்வர்யா நடித்துள்ளார்.

ரஜினி படம் ஒன்றின் ஆடியோ விழா பிரமாண்டமான அளவில் வெளிநாடு ஒன்றில் நடைபெறுவது இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது.

இந்த விழாவில் ரஜினிகாந்த் தனது குடும்பத்தோடு பங்கேற்கிறார். இதற்காக அவர் குடும்பத்தோடு மலேசியா கிளம்பிச் சென்றுள்ளார். அதேபோல இயக்குநர் [^] ஷங்கர், படப்பிடிப்புக்குழுவினரும் மலேசியா புறப்பட்டுப் போயுள்ளனர்.

அதேபோல படத் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், அவரது தம்பியும், மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன்  ஆகியோர் இன்றுமலேசியா கிளம்பிச் சென்றனர்.

எந்திரன் பாடல் வெளியீடு மலேசியாவில் பிரமாண்ட ஏற்பாடு

எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டுக்காக, மலேசியாவில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருக்கும் படம் ‘எந்திரன்’. 


இதை சன் நெட்வொர்க் தலைவரும் சன் பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறன் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.


பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் கவரும் வண்ணம், அதி நவீன தொழில் நுட்பத்துடன் படத்தை இயக்குனர் ஷங்கர் உருவாக்கி உள்ளார். இதற்கான தொழில்நுட்ப பணிகள் மட்டும் வெளிநாட்டில் பல மாதங்கள் நடந்து வந்தது. இந்த படத்தின் பாடல்கள் நாளை மலேசியாவில் நடைபெரும் மாபெரும் வண்ணமிகு விழாவில் வெளியிடப்படுகிறது.

ஷாவ்லின் மாங்க்ஸ் அதிரடி சாகச நிகழ்ச்சி

விழாவில், சீனாவை சேர்ந்த ஷாவ்லின் மாங்க்ஸ் பங்கேற்கும் அதிரடி சாகச சண்டை காட்சிகள் இடம்பெறுகிறது. இதில் சீன துறவிகள், மெய்சிலிர்க்க வைக்கும் பலவிதமான சாதனை சண்டை காட்சிகளை நடத்துகின்றனர். இந்த துறவிகள் இளம் வயதிலேயே குங்க்ஃபூ கலையை கற்றவர்கள். இவர்களின் இந்த நிகழ்ச்சிகள் உலக நாடுகளின் பிரபலமானது. 

அந்தரத்தில் பறப்பது, கூரிய வாள்களால் மோதுவது, அதில் படுத்துக்கொண்டு சாகசம் புரிவது, தலையால் பல செங்கல்களை உடைப்பது என சீன படங்களில் மட்டுமே பாத்திருக்க கூடிய இந்த சாகசங்கள் நேரடியாக விழா மேடையில் நடத்தப்பட இருக்கிறது.

எந்திரன் படத்தில் இடம் பெரும் பாடல்கள்








1) Puthiya Manidha (Lyrics: Vairamuthu)
Singers: S. P. Balasubramaniam, A. R. Rahman, Khatija Rahman

2) Kadal Anukkal (Lyrics: Vairamuthu)
Singers: Vijay Prakash, Shreya Ghoshal

3) Irumbile Oru Idhaiyam (Lyrics: Madhan Karky)
Singers: A. R. Rahman, Kash’n'Krissy
English lyrics: Kash’n'Krissy

4) Chitti Dance Showcase
Singers: Pradeep Vijay, Pravin Mani, Yogi B
Additional Arrangements and Programming: Pravin Mani

5) Arima Arima (Lyrics: Vairamuthu)
Singers: Hariharan, Sadhana Sargam
Additional Vocals: Benny Dayal, Naresh Iyer

6) Kilimanjaro (Lyrics: P. Vijay)
Singers: Javed Ali, Chinmayi
Additional Vocal Arrangements: Clinton Cerejo

7) Boom Boom Robo Da (Lyrics: Madhan Karky)
Singers: Yogi B, Keerthi Sagathia, Swetha Mohan, Tanvi Shah


எந்திரன் Promo Music - Click Here To Download

Ooh La la laa [2010] ஆடியோ (MP3) Songs [ACD RIP]






Singers : Jessy Gift
Lyricis : Sekar Prasath

Singers : Shreya Ghosal
Lyricis : Yakanth

Singers : Ranjith
Lyricis : Yakanth

Singers : Chinmayi & Ranjith
Lyricis : Tamilamuthan

Singers : Suvi & Sujith
Lyricis : Sekar Prasath



Ooh La la laa [2010] ஆடியோ Songs - தரவிறக்கம் செய்ய



Ooh La la laa [2010] ஆடியோ Songs - தரவிறக்கம் செய்ய

இந்தியா அபாரம் - "டிரா" வை நோக்கி கொழும்பு டெஸ்ட்

கொழும்பு: சச்சின் இரட்டை சதம், ரெய்னா சதம் அடித்து அசத்த, கொழும்பு டெஸ்டில் இமாலய ஸ்கோரை எட்டிய இந்திய அணி, முன்னிலை பெற்றது. இலங்கை பவுலர்கள் தொடர்ந்து ஏமாற்றம் அளித்தனர். இன்று ஒரு நாள் ஆட்டம் மட்டுமே மீதமுள்ள நிலையில், இப்போட்டி "டிராவில்' முடிவது உறுதியாகி உள்ளது.


இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் உள்ள எஸ்.எஸ்.சி., மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 642 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, 3 வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் எடுத்திருந்தது.


 நேற்று 4 ம் நாள் ஆட்டம் நடந்தது. சச்சின், ரெய்னா ஜோடி அபார ஆட்டத்தை தொடர்ந்தது. தம்மிகா பிரசாத் பந்து வீச்சில் ஒரு "சூப்பர் பவுண்டரி' அடித்த ரெய்னா, அறிமுக டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். 


12 பவுண்டரி 2 சிக்சருடன் 120 ரன்கள் குவித்த ரெய்னா, மெண்டிஸ் சுழலில் வெளியேறினார். 5 வது விக்கெட்டுக்கு சச்சின், ரெய்னா ஜோடி 256 ரன்கள் சேர்த்தது.

சச்சின் இரட்டை சதம்: 


பின்னர் சச்சினுடன், தோனி இணைந்தார். அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின், டெஸ்ட் அரங்கில் 5 வது முறையாக இரட்டை சதம் அடித்தார். இவர், 203 ரன்களுக்கு (23 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட்டானார். 

மறுமுனையில் தோனி, டெஸ்ட் அரங்கில் 18 வது அரை சதம் கடந்தார். 76 ரன்கள் (7 பவுண்டரி) எடுத்த தோனி, தில்ஷன் சுழலில் பெவிலியன் திரும்பினார்.

முன்னிலை:


பின்வரிசையில் ஹர்பஜன் (0), ஏமாற்றினார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிதுன், அரை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். இவர் 41 ரன்களுக்கு அவுட்டானார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 669 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இஷாந்த் (10), ஓஜா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

இலங்கை தரப்பில் மெண்டிஸ் 4, தில்ஷன் 3 விக்கெட் வீழ்த்தினர்.

"டிரா' உறுதி: இன்று ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இரண்டாவது இன்னிங்சை இலங்கை அணி மட்டுமே விளையாட வாய்ப்பு உள்ளது. இதனால் கொழும்பு டெஸ்ட், "டிரா'வில் முடிவது கிட்டதட்ட உறுதியாகி உள்ளது.

Wednesday, July 28, 2010

தமிழ் '3 இடியட்ஸ்'-3 பேர் ரெடி?

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவிருப்பதாக கூறப்படும் 3 இடியட்ஸ் படத்திற்கான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக பேச்சு அடிபடுகிறது.


இந்தியில் ஆமிர்கான் நடிப்பில் உருவான படம் 3 இடியட்ஸ். இதில் 3 நாயகர்களில் ஒருவராக மாதவனும் இடம் பிடித்திருந்தார். இப்படம் இந்தியில் பெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளனர். ஷங்கர் இயக்குவதாக தெரிகிறது. இதற்கான நாயகர்கள் தேர்வு நடந்து வருகிறதாம். இப்போதைக்கு விஜய், மாதவன், சிம்பு என மூன்று பேர் தமிழுக்கு தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்குப் பதிப்பில் விஜய்க்குப் பதில், மகேஷ் பாபு நடிப்பாராம். மற்ற இருவர் சிம்பு மற்றும் மாதவனாக இருப்பார்கள் என்று கூறுகிறார்கள்.

இந்தியில் பொமன் இரானி நடித்த வேடத்தில், தமிழில் சத்யராஜ் நடிக்கவுள்ளாராம்.

இருப்பினும் தமிழ் 3 இடியட்ஸில் தான் நடிக்கவில்லை என்று மாதவன் கூறி வருவதால், தமிழ் 3 இடியட்ஸ் நாயகர்கள் யார் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

Latest Windows XP SP3 Student Edition July 2010


இதன் சிறப்பு அம்சங்கள்

1) No Serial key ..

2) Framework all in one 1.1 - 4.0

3) Internet explorer 8 (IE 8)

4) Windows media player 11

5) Directx 9 June 2010

6) Lclock 1.62b

7) Flash 10.1

8) Shockwave 11.5.7.609

9) Java 6 update 21

10) Foxit Reader 3.3

11) Winrar 3.93 regged

12) Firefox 3.6.7

13) Vlc media player 1.1.1

14) c++ 2010

15) Msn.Live.Messenger.9.0.14.0.8117.416

How To Use

1) Burn the image using NERO.

2) CD is bootable.

3) Restart the pc & Boot Via CD


 Windows XP SP3 Student Edition July 2010 - Click Here To Download

இப்படியும் ஒரு மனிதர்

டெல்லி: கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி டெல்லியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 'பிளாப்' ஆனால் மிகவும் சந்தோஷப்படுவேன் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மணி சங்கர அய்யர் கூறியுள்ளார்.


ஊரக வளர்ச்சித் திட்டங்கள், பஞ்சாயத்து ராஜ் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் மணி. முன்பு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தவர்.

இந் நிலையில் நாடாளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய அய்யர்,

காமன்வெல்த் போட்டிகளுக்கு மழையால் இடையூறு ஏற்பட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. உண்மையைச் சொன்னால், இந்த காமன்வெல்த் போட்டிகள் தோல்வியடைந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

இந்தப் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தால், அடுத்தடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்று வரிசையாக இந்தியாவில் நடத்தத் துடிப்பார்கள்.

இந்தியா போன்ற ஒரு நாடு விளையாட்டுப் போட்டிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைச் செலவிடுவது மிகவும் வீணான செயல்.

டெல்லி காமன்வெல்த் போட்டிக்கு ரூ.35,000 கோடி செலவிடப்படுகிறது. இந்தப் பணம் வசதியற்ற குழந்தைகளின் நலனுக்காக செலவிடப்பட வேண்டும். இனி சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதற்கு முன் மத்திய அரசு, ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் என்றார் மணி.

மணி சங்கர அய்யரின் இந்தக் கருத்துக்கு அவரது காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மணி சங்கரின் கருத்துகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

மணி சங்கர அய்யரின் கருத்துகளை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று பாஜக கூறியுள்ளது.

இந்தப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவது நாட்டின் கெளரவப் பிரச்சனை என்றும், இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துகளைத் தெரிவிப்பதை அய்யர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

தேசவிரோத பேச்சு-காங்கிரஸ் கடும் கண்டனம்:

மணிசங்கர் அய்யரின் கருத்து தேசவிரோதமானது என்று காமன்வெல்த் போட்டி அமைப்பு குழுத் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான சுரேஷ் கல்மாதி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், அய்யரின் கருத்து முழுக்க, முழுக்க பொறுப்பற்றது, அபத்தமானது. மூத்த தலைவர், விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பு வகித்தவர் இப்படிப் பேசலாமா? இந்தியர் யாரும் இப்படிப் பேசமாட்டார்கள்.

விளையாட்டுத் துறையை அவரிடமிருந்து பறித்த விரக்தியில் இவ்வாறு பேசுகிறார். அவர் விளையாட்டு அமைச்சராக இருந்திருந்தால் காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவுக்கே வந்திருக்காது என்றார் கல்மாதி

"பாலோ-ஆன்' தவிர்க்குமா இந்தியா ?

கொழும்பு: கொழும்பு டெஸ்டில் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. "பாலோ-ஆன்' தவிர்க்க இன்னும் 348 ரன்கள் எடுத்தாக வேண்டும். சங்ககரா இரட்டை சதம் மற்றும் ஜெயவர்தனா சதம் அடிக்க, இலங்கை அணி 642 ரன்கள் குவித்து, வலுவான நிலையில் உள்ளது. இந்திய பவுலர்கள் மீண்டும் சொதப்பினர். பின் அதிரடியாக அரைசதம் கடந்த சேவக் நம்பிக்கை அளித்தார்.


இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில், வெற்றி பெற்ற இலங்கை அணி, 1-0 கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 


இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் கொழும்பில் நடக்கிறது. முதலில் பேட் செய்த இலங்கை அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்திருந்தது. சங்ககரா (130), ஜெயவர்தனா (13) அவுட்டாகாமல் இருந்தனர்.


சங்ககரா இரட்டை சதம்:


நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. சங்ககரா, ஜெயவர்தனா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய பந்து வீச்சு படுசொதப்பலாக அமைய, சங்ககரா விளாசல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

ஹர்பஜன் சுழலில் ஒரு "சூப்பர் பவுண்டரி' அடித்த சங்ககரா, டெஸ்ட் அரங்கில் 7 வது இரட்டை சதம் கடந்தார். தொடர்ந்து மிரட்டிய இவர், சேவக் சுழலில் அவுட்டானார். 29 பவுண்டரிகள் உட்பட 219 ரன்கள் குவித்தார் சங்ககரா. 3 வது விக்கெட்டுக்கு சங்ககரா, ஜெயவர்தனா ஜோடி 193 ரன்கள் எடுத்தது.

ஜெயவர்தனா சதம்: 


அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெயவர்தனா, டெஸ்ட் அரங்கில் 28 வது சதம் கடந்தார். இவருடன் இணைந்த சமரவீரா, அதிரடியாக ஆட, இலங்கை அணி மளமளவென ரன் குவித்தது. இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்ட ஜெயவர்தனா 174 ரன்களுக்கு (20 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டானார். 

4 விக்கெட் இழப்புக்கு 642 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முதல் இன்னிங்சை "டிக்ளேர்' செய்தது இலங்கை அணி. சமரவீரா (74) அவுட்டாகாமல் இருந்தார்.

சேவக் அதிரடி: 


பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு, சேவக் அதிரடி துவக்கம் தந்தார். இவருடன் இணைந்த மற்றொரு துவக்க வீரர் முரளிவிஜய் நிதானமாக ஆடி ரன் சேர்த்தார். தம்மிகா பிரசாத் வீசிய ஆட்டத்தின் 3 வது ஓவரில், 3 பவுண்டரிகளை விளாசிய சேவக், இலங்கை பந்து வீச்சை சிதறடித்தார். டெஸ்ட் அரங்கில் 22 வது அரை சதம் கடந்தார் சேவக். 

நேற்றைய 2 ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் எடுத்திருந்தது. சேவக் (64), முரளி விஜய் (22) அவுட்டாகாமல் இருந்தனர்.


தற்போது இந்திய அணி, முதல் இன்னிங்சில் 547 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதில் 348 ரன்கள் எடுத்தால் மட்டுமே "பாலோ-ஆன்' தவிர்க்க முடியும். கைவசம் 10 விக்கெட்டுகள் உள்ளன. இன்றைய 3 வது நாள் ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடும்பட்சத்தில், இலங்கை அணிக்கு பதிலடி கொடுக்கலாம்.

Tuesday, July 27, 2010

பச்சை என்கிற காத்து (2010) ஆடியோ Songs[320 Kbps]

Banner: A Thiri


Cast: Vasagar & Saranya

Direction: Keera

Production: Aswathaman Indumathi & Vaigarayazhan Dhanalakshmi

Music: Hari Babu






2) Meesai Illatha Suran Puli - தரவிறக்கம் செய்ய


4) Opari Nan Valartha Pachai - தரவிறக்கம் செய்ய



Download as in Single Rar file


பச்சை என்கிற காத்து (2010) - தரவிறக்கம் செய்ய