Pages

Wednesday, May 19, 2010

உங்கள் கணிணியியை வேக படுத்த சில வழி முறைகள்

1) Mycomputer - > Properties - > Advanced Tabஐ தேர்வு செய்யவும்



அதில் Error Reporting பட்டனை அழுத்தவும்


படத்தில் உள்ளவாறு மாற்றி கொள்ளவும். பின்பு Ok கிளிக் செய்து Apply பட்டனை அழுத்தவும்


2) Mycomputer - > Properties - > Advanced Tabஐ தேர்வு செய்யவும்



அதில் SETTINGS பட்டனை அழுத்தவும்


அதில் Custom Optionஐ தேர்வு செய்யவும். அதன் பிறகு கிழே Scroll செய்து


படத்தில் உள்ளவாறு மாற்றி கொண்டு, பின்பு Ok கிளிக் செய்து Apply பட்டனை அழுத்தவும்

3) Start - > Run - > MSCONFIG என டைப் செய்யவும்


அதில் Startup Tabஐ தேர்வு செய்யவும்



அதில் தேவையானது Antivirus , மற்றும் உங்களுடய சில ப்ரோக்ராம் தவிர பிற அனைத்தும் டிக் மார்க்ஐ எடுத்து விடவும்.


பின்பு பட்டனை அழுத்தவும்,CLOSE செய்து விடவும்

Restart பட்டனை கிளிக் செய்யவும்



இப்பொது உங்கள் கணணி முன்பை விட வேகமாக செயல்படும்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment