Pages

Tuesday, September 14, 2010

சிறந்த 5 Firefox Addons


1) FasterFox 2.0.0 :: Add-ons


இந்த Firefox Addon உங்கள் தேடுதலை எளிமை படுத்த உதவுகிறது. நீங்கள் Address Barல் வலையதள முகவரியை டைப் செய்யும் போது அது சார்பான அனைத்து வலைய முகவரியும் கொண்டு வரும்.



பின்பு Add TO FireFox என்ற பட்டனை கிளிக் செய்யவும்

2) IE Tab 1.5.20090525


இந்த Addon உங்கள் Firefoxல் Internet Explorer TABகொண்டு வர உதவுகிறது.  


வலையதள முகவரியை Right கிளிக் செய்து அதில் Open this Link in New IE Tab.



3) FlashGot 1.2.1.30

இந்த Firefox Addon ஒரு Single Clickல் நீங்கள் பார்த்து கொண்டு இருக்கிற வலைய தளத்தில் உள்ள அனைத்து விதமான ஆடியோ, வீடியோ, Rar , Zip & etc ., பைல்களை தரவிறக்கம் செய்ய உதவுகிறது.



4) PDF Download 3.0.0.1 


இந்த Firefox Addon நீங்கள் பார்க்க விரும்பும்  PDF கோப்புகளை நேரடியாக FireFoxல் பார்க்க உதவுகிறது. இதனால் தனியாக PDF Reader மென் பொருள்களை நிறுவ தேவை இல்லை.



5) FoxTab 1.3


இந்த Firefox Addon உங்கள் FireFox Browserல் 3D மாதிரியான வடிவத்தை கொடுக்கும். 3D மாதிரியான வடிவத்தை Activate செய்ய CTRL + Q ஐ  அழுத்தவும்.

( OR ) 
 
மேல உள்ள  படத்தில் உள்ளவாறு கிளிக் செய்யவும்.







Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment