Xilisoft DVD Creator மென்பொருள், உங்கள் வீடியோ (AVI, MPEG, WMV, DivX, XviD, MP4, or H.264/AVC) பைல்களை DVD கோப்புகளாக மாற்ற உதவுகிறது.
1) முதலில் Add More Files பட்டனை கிளிக் பண்ணவும்.
2) DVD கோப்புகளாக மற்ற வேண்டிய பைலை தேர்வு செய்யவும்
3) பிறகு Desitination என்பதில் Save As DVD Folder என்பதை தேர்வு செய்யவும்
4) பிறகு Browser for Folder என்பதில் Save செய்யும் இடத்தை தேர்வு செய்யவும்
பின்பு அதற்கு Volume Label கொடுக்கவும்.
பிறகு Burn என்கிற பட்டனை கிளிக் பண்ணவும்.
இப்போது உங்கள் பைல்கள் DVD கோப்புகளாக மாறும்.
முடிந்த பிறகு உங்களுக்கு Created Successfully என்ற பதில் வரும்.
பின்பு உங்கள் DVD கோப்புகளை Play செய்து பார்க்கவும்.
இதை Nero மென்பொருள் மூலமாக அதில் DVD VIDEO என Select செய்து உங்கள் DVDயில் பதிந்து கொள்ளலாம்.
SERVER :: DIRECT DOWNLOAD
Xilisoft DVD Creator 6.1.1 Setup File- Click Here To Download
Xilisoft DVD Creator 6.1.1 Serial No- Click Here To Download
SERVER :: HOTFILE
Xilisoft DVD Creator 6.1.1 - Click Here To Download
Xilisoft DVD Creator 6.1.1 - Click Here To Download
No comments:
Post a Comment