Pages

Thursday, July 8, 2010

படங்களில் இருந்து பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகளை பிரிக்க உதவும் மென் பொருள்

உங்களுக்கு பிடித்த DVD படங்களில் இருந்து பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகளை பிரிக்க உதவ MPEG - VCR என்ற மென் பொருள் உதவுகிறது.


பிரிக்கும் முறை


1) முதலில் FILE -> Open MPEG Movie and Editior Project Menuவை தேர்வு செய்யவும்


2) பிறகு படத்தின் வீடியோ பைலை OPEN செய்யவும்


3) நீங்கள் தேர்வு செய்த வீடியோ பைல் Open ஆகும்



4) பிறகு எந்த இடத்தில இருந்து வேண்டுமோ அந்த இடத்தில வைத்து Mark In (I ) என்ற பட்டனை கிளிக் பண்ணவும்.


5) இப்போது நீங்கள் தேர்வு செய்த (Mark In ) இடத்தில் இருந்து ஆரம்பம்  (Start) ஆகி இருக்கும்.


6) பிறகு பாட்டு முடியும் இடத்தில் வைத்து Mark Out (O) என்ற பட்டனை கிளிக் பண்ணவும்.


7) இப்போது நீங்கள் தேர்வு செய்த (Mark Out ) இடத்தில் முடிவு (Ending Point ) ஆகி இருக்கும்



8) பிறகு GOP Trim ( T ) என்ற பட்டனை கிளிக் பண்ணவும்.


9) இப்போது பிரித்த (Trim ) வீடியோ பைலை உங்களுக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்து கொண்டு Save என்ற பட்டனை கிளிக் செய்யவும்.


10) இப்போது நீங்கள் பிரித்த (Trim ) வீடியோ பைல் VOB வகையாக (Format ஆக)  Save  ஆகிக்கொண்டு இருக்கிறது.


11) இப்போது பாடல் தனியாக பிரிக்க பட்டு இருக்கும்.


MPEG - VCR V 3.14 - Click Here To Download 

MPEG - VCR V 3.14 - Serial Key :WIN32-MPEG2-b461ac01d39c


MPEG - VCR V 3.14 - Click Here To Download
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment