சாம்சங் தன்னுடைய அடுத்த மொபைல் போன் சாம்சங் Wave S8500 என்ற பெயரில் வெளியிட்டு உள்ளது.சாம்சங் Wave S8500 , இது ஒரு சாம்சங் Bada Operating System (OS ) என்ற புதிய இயங்கு தளத்துடன் இயங்க கூடியது.
சாம்சங் Bada Operating System (OS ) இது Windows Mobile OS , BlackBerry, webOS, Android மற்றும் iPhone OS போன்ற இயங்கு தளம் ஆகும்.
சாம்சங் Wave S8500 சிறப்பு அம்சங்கள்
1) 3.3-இன்ச் AMOLED capacitive touchscreen திரை தொழில்நுட்பம்
2) ப்ளூ டூத் 3 .0 தொழில்நுட்பம்
3) டச் ஸ்க்ரீன் 3 .0 தொழில்நுட்பம்
4) திரை அளவு: 800X480 Pixels
மற்ற மொபைல் டச் ஸ்க்ரீன் போனுடன் ஒப்பிடுகையில்
5) 2GB internal memory & microSD support
6) 1 GHz processor
7) 1500 mAh battery
8) 3.5mm headphone jack
9) Wi-Fi
மல்டி மீடியா சிறப்பு அம்சங்கள்
1) 720p வீடியோ பதிவு (Hiqh Quality Video Recording)
2) DIVIX, XVID, WMV, MP4 பைல்களை இயக்கும் வசதி
3) 5 -MegaPixel (MP) Camera with Auto Focus and பிளாஷ்
4) Music Player - அனைத்து விதமான ஆடியோக்களை இயக்கும் வசதி
மியூசிக் Player
Support GPS
Social Networking
Supporting Social Networking Sites are,
1) Twitter
2) FaceBook
3) Orkut and etc.,
சாம்சங் Wave S8500 குறைகள்
இதன் குறை என்றால் மெமரி கார்டு அமைந்த விதம். ஏனென்றால் Battery அடியில் அமைந்து உள்ளது. இதனால் ஒவ்வொரு முறையும் மொபைலை Switch Off செய்ய வேண்டும.
3 comments:
பயனுள்ள பதிவு நன்றிகள்.
இந்த அலைபேசியில், யாகூ மேச்சென்ஜெர் மூலம் பொது அரட்டை அறை களுக்குள் நுழைய முடியும் வசதி உள்ளதா.
அதே போல யாஹூ, கூகுளே சாட்டில் வாய்ஸ் சாட் (குரல் வழி உரையாடல் செய்யும் வசதிகள் வந்து உள்ளனவா)
நான் நோக்கிய மாடல் வைத்திருக்கிறேன் சமீபத்திலதான் வாங்கியது ரூ 3500. அதில் தமிழ் பாண்ட் யாராவது அனுப்பினால் படிக்க முடிகிறது. ஆனால் என்னால் உருவாக்க முடியவில்லை.. என்ன செய்ய வேண்டும் என்று அருள் கூர்ந்து சொல்ல முடியுமா...?-
என்னுடைய மொபைலில் தமிழில் டைப் செய்ய முடியாது . அதற்கு உங்கள் கணிணியில் http://www.google.com/transliterate/ அதில் தமிழ் தேர்வு செய்து கொள்ளவும். பிறகு தமிழில் டைப் செய்து உங்கள் மொபைலை
உங்கள் கணிணியீடன் Connect செய்ய வேண்டும். நோக்கியா செல் இருந்தால் Nokia Pc Suite அல்லது Sony Ericsson செல் இருந்தால் Sony Ericsson Pc Suite என்ற சாப்ட்வேர்ஐ Install செய்து அதில் Send Message Select செய்து உங்கள் நம்பர்க்கு தமிழில் டைப் செய்த Messageஐ Paste செய்து Send பண்ணவும். பிறகு உங்கள் மொபைலில் இருந்து பிற மொபைல் நம்பருக்கு Send பண்ணவும்.
Post a Comment