புதுடில்லி: இரு சிம் கார்டுகளை பயன்படுத்தக்கூடிய மொபைல் போன்களை நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. நாட்டில் மொபைல்போன் விற்பனையில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்கள் கூட இரு சிம் கார்டுகளை பயன்படுத்தக்கூடிய மொபைல் போன்களை ஏற்கனவே அறிமுகப்படுத்தி உள்ளன.
![]() |
Nokia C1 |
![]() |
Nokia C2 |
ஆனால், இத்துறையில் ஜாம்பவானாக உள்ள நோக்கியா நிறுவனம் இதுவரை இதுபோன்ற மொபைல்போன்களை அறிமுகம் செய்யாமல் இருந்தது.
இந்நிலையில், இவ்வகை மொபைல்போன்களின் விற்பனை ஒரு சிம் கார்டு மட்டும் பயன்படுத்தக்கூடிய மொபைல்போன்களை விட அதிகரித்து வருகிறது. இதையடுத்து தனது சந்தையை நிலைப்படுத்த விரும்பிய நோக்கியா நிறுவனம், தற்போது சி1 மற்றும் சி 2 ஆகிய இரு மாடல்களில் இரு சிம் கார்டுகளை பயன்படுத்தும் மொபைல்போன்களை அறிமுகப்படுத்தியது.
இதற்கான அறிமுக நிகழ்ச்சியில், நிறுவன துணைத் தலைவர் (செயலாக்கம்) மேரி மெக்டோல் கலந்து கொண்டு புதிய மொபைல்போன்களை அறிமுகம் செய்வித்தார். இவற்றின் விலை, 1,999 ரூபாய் முதல் இருக்கும்.
Nokia C1-00 சிறப்பு அம்சங்கள்
![]() |
Nokia C1-00 |
தோற்றம்
* Size: 108 x 45 x 14 mm
* Weight (with battery BL-5CB): 78.8g
* Volume: 58 cc
* Screen size: 1.8"
* Resolution: 128 x 160 pixels
* Up to 65,000 colours
* Resolution: 128 x 160 pixels
* Up to 65,000 colours
- வண்ணங்கள்:
* Midnight blue
* Dark grey
* Warm Grey
* Red
Personalisation
* Customisable profiles
* Ring tones: MP3
* Themes
* wallpapers
* ring tones
* pre-installed themes
Network & Connectivity
* Bluetooth
* Full-Speed USB 2.0
* 3.5 mm AV connector
* GPRS
Memory
* MicroSD memory card slot, hot swappable, up to 32 GB
* Internal memory: 64 MB
இவற்றின் விலை, 1,999 ரூபாய்.
Nokia C2-00
Nokia C2 சிறப்பு அம்சங்கள்
* Colour Screen
* Series 40 User Interface
* Nokia OVI Life Tools and Nokia OVI Mail
* FM Radio and Music Player
* micro-SD cards upto 32GB
* 1000 Phonebook Entries
* Standby Time of 16.5 days
* VGA Camera
* Bluetooth 2.0
* GPRS
இவற்றின் விலை. Rs. 2500
No comments:
Post a Comment