
முதலில் சாப்ட்வேர் install பண்ணவும். பிறகு அதை Open செய்யவும்.
Browse பட்டனை கிளிக் செய்து TRIAL சாப்ட்வேரின் EXE Format பைல் தேர்ந்து எடுக்கவும்.
பிறகு Choose The New Dateல் Expiry தேதிஐ செலக்ட் செய்து கொள்ளவும்.
பிறகு Enter Name for Create Desktop Iconல் சாப்ட்வேர் Nameஐ டைப் செய்யவும். பிறகு Desktop Create Short -cut பட்டனை கிளிக்செய்யவும்
இப்போது உங்கள் Trial சாப்ட்வேர் நீங்கள் செலக்ட் செய்த Expiry Date வரை இயங்கும்
இந்த சாப்ட்வேர்ஐ டவுன்லோட் பண்ண
No comments:
Post a Comment