Word To PDF Converter 3.0
Word To PDF Converter 3.0 மென் பொருள் உங்கள் MS -WORD பைலை PDF கோப்புகளாக மற்ற உதவுகிறது. இதை INSTALL செய்தவுடன் உங்கள் MS -WORDல் ஒரு ToolBar ஆக இணைந்து விடும்.
இதன் மூலமாக உங்கள் வோர்ட் (Word ) பைலில் டைப் செய்தவுடன் சுலபமாக மாற்றி கொள்ளலாம்.
இதன் மூலமாக உங்கள் வோர்ட் (Word ) பைலில் டைப் செய்தவுடன் சுலபமாக மாற்றி கொள்ளலாம்.
இதன் சிறப்பு அம்சங்கள்:
1 ) Support தமிழ், இங்கிலீஷ் என அனைத்துவிதமான மொழிகள்.
2 ) Support MicroSoft Word - 98 /XP /2000 /2003
3) Support அனைத்துவிதமான Picture formats (jpg , png, gif)
PDF கோப்புகளாக மாற்றும் முறை
1) முதலில் MS -WORDஐ Open செய்து கொள்ளவும்.
2) பிறகு நீங்கள் வேண்டியவற்றை WORDல் டைப் செய்து கொள்ளவும்.
3) பிறகு ToolBarல் Save As PDF என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
4) பின்பு Save பட்டனை கிளிக் செய்யவும்.
5) மாற்றியவுடன் உங்களுக்கு Successfully Completed என்ற Message தெரிவிக்கும்.
6) இப்போது உங்கள் MS -WORD பைல் PDF கோப்புகளாக மாற்றபட்டு இருக்கும்.
Word To PDF Converter 3.0 - தரவிறக்கம் செய்ய
Word To PDF Converter 3.0 Serial Key - தரவிறக்கம் செய்ய







2 comments:
thanks for this post
உங்களின் இந்த மென்பொருள் பற்றிய விளக்கம் மிக அருமையாக இருந்தது. என்னுடைய நீண்ட நாள் தேவையை நீங்கள் பூர்த்தி செய்துள்ளிர்கள்.
மேலும் உங்களுடைய ஜாதகம், திருமண பொருத்தம், எண் கணிதம் மற்றும் எதிர்காலம் பற்றி
அறிந்து கொள்ள www.yourastrology.co.in
என்ற இணையதளத்தை பாருங்கள் மிகவும் பயனாக இருக்கும்.
Post a Comment