Very PDF2WORD 3.0
PDF கோப்புகளை MS -WORD பைலாக மற்றும் முறை
1) முதலில் File -> Open தேர்வு செய்யவும்.
2) பிறகு PDF கோப்புகளை தேர்வு செய்து அதை OPEN செய்யவும்.
3) பின்பு OK பட்டனை கிளிக் செய்யவும்.
4) FILE NAMEஐ டைப் செய்யவும் & SAVE பட்டனை கிளிக் செய்யவும்.
5) இப்போது உங்கள் PDF கோப்பு MS -WORD பைல் ஆக மாறும்.
6) மாறியவுடன் உங்கள் MS -WORD பைல் (AUTOMATIC)அதுவாக OPEN ஆகும்.
veryPdf2Word 3.0 - தரவிறக்கம் செய்ய
veryPdf2Word 3.0 - தரவிறக்கம் செய்ய





No comments:
Post a Comment