மதுரை: சென்னையிலிருந்து மதுரையை சென்றடைந்தது ஸ்பைஸ் ஜெட் விமானம். விமானம் மக்கள் ஆரவார வரவேற்பு அளித்தனர். மேலும் விமானத்திலிருந்து இறங்கிய பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரைக்கு சென்ற முதல் விமான சேவைக்கு ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மதுரைக்கு சென்ற முதல் விமான சேவை ஸ்பைஸ் செட்டின் 20 வது சேவையாகும்.
அட்டவணை
புறப்படும் இடம் | சேரும் இடம் | விமான எண் | முறை | புறப்படும் நேரம் | சென்றடையும் நேரம் |
மதுரை | சென்னை | SG 304 | தினமும் | 10:25 | 11:25 |
மதுரை | சென்னை | SG 296 | தினமும் | 18:25 | 19:25 |
சென்னை | மதுரை | SG 291 | தினமும் | 08:40 | 09:40 |
சென்னை | மதுரை | SG 303 | தினமும் | 16:55 | 17:55 |
மதுரை | டெல்லி via சென்னை | SG 304 | தினமும் | 10:25 | 15:00 |
டெல்லி | மதுரை via சென்னை | SG 303 | தினமும் | 13:35 | 17:55 |
மதுரை | மும்பை via சென்னை | SG 296 | தினமும் | 18:25 | 21:50 |
மும்பை | மதுரை via சென்னை | SG 291 | தினமும் | 06:05 | 09:40 |
No comments:
Post a Comment